News
Loading...

இந்த ஆண்டு என்பிறந்த நாளை கொண்டாட வேண்டாம், ரஜினிகாந்த் அறிக்கை

இந்த ஆண்டு என்பிறந்த நாளை கொண்டாட வேண்டாம், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிக்கை

ந்த ஆண்டு எனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் 12 ஆம் தேதியன்று ரஜினிகாந்துக்கு பிறந்த தினம். ஒவ்வொறு ஆண்டும் அவரது பிறந்த தினத்தை ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவையொட்டி இந்த ஆண்டு எதையும் செய்யக்கூடாது என்று அவரது அறிக்கையின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ரஜினி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...