News
Loading...

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி.

மிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் திடீரென சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கைது செய்ய வாய்புள்ளதால், அதிலிருந்து தப்பிக்க ராம மோகன ராவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இப்போது தான் அப்போலோ நாடகம் முடிந்தது... இந்த நாடகம் எத்தனை நாட்கள் நடக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...