ஒடிசா : பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு கைகொடுக்க கூறி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் மணல் சிறபம் வடித்துள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பின், இணையதள வழி, டெபிட் கார்டு முறையில் பணமில்லா பரிவர்த்தனையில் மக்கள் ஈடுபட அரசு வலியுறுத்தி வருகின்றது. அவ்வாறு இணைய தளம் வழியாகவும், டெபிட் கார்டுகள் மூலமும் பணப்பரிவர்த்தணையில் ஈடுபடுவோருக்கு அரசு சலுகை அளித்து வருகின்றது.
இந்திய அரசின் இந்த பணமில்லா பரிவர்த்தணை முறைக்கு கைகொடுக்கு மாறு பொதுமக்களை பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் மணல் சிற்பம் வடித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
An humble appeal to fellow citizens to please join hands for a #CashlessIndia.— Sudarsan Pattnaik (@sudarsansand) December 14, 2016
My SandArt at #Puri beach in #Odisha. pic.twitter.com/dIWrctUQNp
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்