News
Loading...

சசிகலா விரைவில் கைது ….! நாள் குறித்து காத்து இருக்கு வருமான வரித்துறை..!?

சசிகலா விரைவில் கைது ….! நாள் குறித்து காத்து இருக்கு வருமான வரித்துறை..!?

திமுக பொதுச் செயலாளாராகிவிட்டார்  சசிகலா. இதற்குதான் நாங்கள் காத்து இருந்தோம்.

சாதாரண சசிகலாவை கைது செய்தால், அது மற்ற மாநில கட்சி நிர்வாகிகளுக்கு பயம் இல்லாமல் போய்விடும். அதே ஒரு கட்சியின் பொதுச் செயலாளரையே கைது செய்துவிட்டால், தவறு செய்யும் கட்சியின் தலைமை பயப்படும் என்ற நிலையில்தான் நாங்கள் காத்திருந்தோம்.

இதோ காலம் கனிந்து விட்டது. சில தினங்களில் சசிகலா கைது செய்வது உறுதி என்று வருமானவரித்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஜெயலலிதா இருந்திருக்கலாம்.

பெயருக்குதான் அவா் பதவியில் இருந்தாரே தவிர,  கோடி, கோடியாக கொள்ளையடித்தது, தன் குடும்ப உறுப்பினா்களை கொண்டு தமிழகத்தையே ஆட்டி படைத்து  இப்போது பொது செயலாளராக பதவி ஏற்க உள்ள சசிகலாதான்.

எந்த தவறும் செய்யாத ஜெயலலிதா சிறைக்கு சென்றார். கடுங்காவலில் இருந்து உடல் நலத்தை கெடுத்துக் கொண்டார். இது ஜெயலலிதாவால் வந்ததா இல்லை. அனைத்தும் சசிகலாவின் உபயமாம்.

ஜெயலலிதா இறந்து விட்டார். இனி சசி அதிமுகவை விட்டு ஓடிவிடுவார் என்று தொண்டா்கள் எதிர்ப்பார்த்தனா்.

நடக்கவில்லை, இந்த நிலையில் வருமான வரித்துறையின் வலையில் சிக்குகிறார் அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்க உள்ள சசிகலா. விரைவில் வருமானவரித்துறையினா் கைது செய்யும்,  நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்