News
Loading...

நகர்வலம் வரும் சசிகலாவின் அடியாட்கள்...

நகர்வலம் வரும் சசிகலாவின் அடியாட்கள்...

திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னம்மா என்ற வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து ‘டிசர்ட்’ அணிந்து சசிகலாவின் அடியாட்கள் சென்னையில் வலம் வந்தனர்.

‘‘உயிரே போகும் நிலை வந்தாலும் சின்னம்மா உம்மை விட்டு விலகோம்’’ எனவும், ‘‘இது உடை அல்ல உணர்வு’’ என்ற வாசகம் அதில் இருந்தது.

சசிகலாவிற்கு எதிர்ப்பு கிளம்பினால் அவர்களை சசிகலா புஷ்பா கணவர் நேற்று தாக்கப்பட்டது போல், எதிர்ப்பாளர்களை அடித்து, உதைத்து ஒடுக்க தமிழ்நாடு முழுவதும் சசிகலா குண்டர்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலாவிற்கு எதிராகவோ அல்லது தீபாவிற்கு ஆதரவாகவோ யாரேனும் பேனர் வைத்தால் அவர்களும் நன்கு "கவனிக்கப்படுவார்களாம்".

சசிகலாவிற்கு  எதிராக இன்று மக்கள் போராடவிட்டால், மீதமுள்ள 4. 1/2 வருடம் நம் வாழ்க்கை நரகமாகிவிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...