News
Loading...

கொலை வெறியில் அதிமுக தொண்டர்கள்… பயத்தில் சசிகலா தலைமறைவு?

கொலை வெறியில் அதிமுக தொண்டர்கள்… பயத்தில் சசிகலா தலைமறைவு?

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.  அவரது உடல் சென்னை மெரினா பீச்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் போயஸ் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது வரை பல்வேறு சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல் கிருஷ்ண மூர்த்தி பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
[ http://www.news2.in/2016/12/advocate-audio-about-jayalalithaa-dead.html ]

அதில் சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்றார் எனவும் குற்றம் சாட்டி உள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் சசிகலா மீது கடும் கொலை வெறியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொண்டர்களின் கோபத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள சசிகலா தலைமறைவு ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.