News
Loading...

கோடியில் வைரக்கல் மோதிரம்!


சசிகலா


“ஜெயலலிதா எப்படி அதிக ஆபரணங்களை அணியாமல் தவிர்த்து வந்தாரோ, அதே போல் சசிகலாவும் தவிர்த்து வந்தார். ஆனால் ஜெயலலிதா இறுதி சடங்கு நடைபெற்ற அன்று சசிகலா விரலில் புதியதாக ஒரு மோதிரம் பளிச்சிட்டது. அது ஒரே கல்லால் ஆன ஆறு கேரட் வைர மோதிரம்.  அதன் விலை ஒன்றிரண்டு  கோடிகள்  இருக்கும் என்கிறார்கள். 5-ம் தேதிக்கு பிறகு தான் சசிகலா விரலில் இந்த  மோதிரம் உள்ளது. இதை பார்த்த அவருடைய உறவினர்கள், அவரிடமே மோதிரம் பற்றி விசாரித்தார்களாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...