News
Loading...

சசி.,எனக்கு போட்டியா கருணாநிதி..!? அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை..! ஸ்டாலின் நீ தான் தலைவர்..!?

சசி.,எனக்கு போட்டியா கருணாநிதி..!? அப்படி ஒரு அரசியல் எனக்கு தேவையில்லை..! ஸ்டாலின் நீ தான் தலைவர்..!?

மிழக அரசியலில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போன்றோர்களுடன் அரசியல் நடத்திய அரசியல் சாணக்கியர் கருணாநிதி.

தற்போது தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற பெயர் அ.தி.மு.க.,விற்கு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க.,விற்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகள்  தான் தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வருகிறது.

ஜெ.,மறைவிற்கு பிறகு அந்த கட்சி தலைமை பொறுப்பு, ஜெ.,யின் தோழி சசிகலாவிற்கு வழங்கபடவுள்ளதாக தகவல் பரவியது.

சசிகலாவுக்கு அரசியல் அனுபவம் கொஞ்சம் கூட கிடையாது. அவரை போட்டி கட்சி தலைவராக கருணாநிதி ஏற்று கொள்ளவில்லை.

இந்த தகவல் கேள்விப்பட்ட கருணாநிதி.,ஸ்டாலினை அழைத்து, என்னுடைய தகுதிக்கு சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்தால் அது என்னுடைய பெயருக்கு பெரிய கலங்கம் ஏற்படும். எனவே நான் அரசியலை விட்டு ஒதுங்கி கொள்கிறேன்.

நீ தி.மு.க.,தலைவராக பொறுப்பு ஏற்று கொள் என கூறியுள்ளார் என்று கூறியதாக  தி.மு.க.,வாட்டாரத்தில் இருந்து கசிந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...