News
Loading...

போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது...

போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது...

சிகலாவின் நம்பிக்கைக்குறிய மந்திரி எடப்பாடி பழனிசாமி இவரது பினாமி என கூறப்படும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் இவரது சேலம் வங்கியில்,

கடந்த சில நாட்களுக்கு முன் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டில் விவசாயிகள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி 150 கோடி ரூபாய் கருப்பு பணத்தை முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் மீது விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை போயஸ்கார்டனில் நடந்த நிகழ்ச்சியில்,

சசிகலா அருகே இளங்கோவன் நின்றிந்தார். 150 கோடி ரூபாய் சுருட்டிய, மந்திரி எடப்பாடி பழனிச்சாமி பினாமி இளங்கோவன் சசி.,அருகே நின்றதை பார்த்த அ.தி.மு.க.,வினர் போயஸ் கார்டன் திருடர்களின் கூடாரமாகி வருகிறது என பேசிக்கொண்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்