News
Loading...

சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கத்தை வைத்து பார்க்க முடியாது..! சசிகலா குறித்து பப்ளிக் அதிரடி வீடியோ..!

சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கத்தை வைத்து பார்க்க முடியாது..! சசிகலா குறித்து பப்ளிக் அதிரடி வீடியோ..!

மிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பை அடுத்து, அவர் வகித்த முதல்வர் பதவியை ஜெ.,ஏற்கனவே கைநீட்டிய பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

அதே வேளையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை யாரிடம் கொடுப்பது என்ற சர்சை எழுந்துள்ளது.

ஜெ.,யின் தோழியாகவும் அவரின் நிழலாக இருந்து வந்த சசிகலாவிற்கு அந்த பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இது குறித்து  பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில்.. வேலைக்காரிக்கு பதவியா..? சிங்கம் இருந்த இடத்தில் அசிங்கமா..? அம்மாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தவருக்கு பதவியா..?

என சசிகலாவை கழுவி, கழுவி ஊற்றினர்.



Watch more Videos : http://www.news2.in/search/label/Video

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்