News
Loading...

சசிகலாவிற்கு அ.தி.மு.க.,வினர் செருப்பு மரியாதை

சசிகலாவிற்கு அ.தி.மு.க.,வினர் செருப்பு மரியாதை

.தி.மு.க., பொதுச்செயலாளராக நியமிக்கபடவுள்ளதாக கூறப்படும் சசிகலாவிற்கு தமிழகத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெங்களூருவில் நடந்த எம்.ஜி.ஆர்.,நினைவு நாள் மற்றும் ஜெ.,மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது,

கர்நாடகா அ.தி.மு.க.,வினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...