News
Loading...

சசிகலாவிடம் செங்கோட்டையன், தம்பிதுரை மடங்கிய ரகசியம் ….!

சசிகலாவிடம் செங்கோட்டையன், தம்பிதுரை மடங்கிய ரகசியம் ….!

மி்ழக முதல்வா ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவின் நிலை பாிதாபம் ஆகும். கட்சி உடையும் என்று எதிா் பாா்ததவா்களுக்கு மத்தியில் அதிமுக உடையவில்லை.

சில சலசலப்புகள் எற்பட்டது. அதனை தனது சாதுா்யத்தால் அடக்கினாா் சகிகலா. கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினா்கள் 135 போில் 40 எம்.எல்.ஏக்கள் கொங்கு மண்டலத்தை சோ்ந்தவா்கள்.

இவா்களில் ஒருவராக உள்ள எடபபாடி பழனிச்சாமிக்குதான் முதல்வா் பதவி வரும் என்று எதிா் பாா்த்து இருந்தனா்.

ஆனால், முதல்வா் பதவி ஓ.பி.எஸ்க்கு சென்றது. இதனால் மனமுடைந்தவா்களில் ஒருவா்தான் செங்கோட்டையன், தம்பிதுரை.

இவா்களால் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டது. அப்போது சசி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைப்பது, அதன் மூலம் தம்பிதுரைக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்குவது.

கொங்கு மண்டலத்தை சோ்ந்தவா்களுக்கு உதவி துணை பொது செயலாளா் போன்ற மாநில பொறுப்புகளை உருவாக்கி தருவது, செங்கோட்டையனுக்கு அமைச்சா் பதவி அதுவும் முக்கியமான இலாக்கா வழங்கு வது என முடிவு செய்து சாமாதானம் பேசினாா்.

உடனே அறிக்கைககள் வெளிவந்தது. சசிகலாவை விட்டால் இனி யாராலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது. இதுதான் பதவி படுத்தும் பாடு.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...