News
Loading...

சகோதரன் திருமணத்தை சிறப்பாக நடத்திய சன்னி லியோன்!

சகோதரன் திருமணத்தை சிறப்பாக நடத்திய சன்னி லியோன்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அவரது சகோதரன் சந்தீப் வோராவின் திருமணத்தை அமெரிக்காவில் மிகவும் சிறப்பாக நடத்தினார்.

நடிகை சன்னி லியோனின் சகோதரன் சந்தீப் சிங் தொழில்முறை சமையல்காரராக உள்ளார். சந்தீப் சிங், கிரிஷ்மா நாய்டு என்ற பேஷன் கலைஞரை சீக்கிய முறைப்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் திருமணம் செய்துகொண்டார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்