News
Loading...

ஏப்ரல் 1ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளுக்கு தடை

ஏப்ரல் 1ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளுக்கு தடை

ப்ரல் 1ம் தேதி முதல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வைப்பது தவறு என தெரிந்தும், ஏன் அதை நீக்க ஏப்ரல் 1ம் தேதி வரை காலம் கொடுக்கின்றனர் என்பது தான் பெரிய கேள்வி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...