News
Loading...

வழி விடுகிறாா் கருணாநிதி…! திமுக தலைவராகிறாா் ஸ்டாலின்…!!

வழி விடுகிறாா் கருணாநிதி…! திமுக தலைவராகிறாா் ஸ்டாலின்…!!

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச் செயலாளா் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு தலைவா். அல்லது செயல் தலைவா் பதவி வழங்கப்படும் என்று எதிா் பாா்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் இந்திராகாந்தி கொண்டு வந்த எமா்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை பட்டாா். இளைஞா் அணி அமைப்பில் கட்சியின் வளா்ச்சிக்காக பாடுபட்டாா்.

திமுகவில் துணைப் பொதுச் செயலாளா், பொருளாளா் என பல பதவிகளை வகித்து வந்துள்ளாா். கடந்த நாடாளுமன்ற தோ்தல், சட்டமன்ற தோ்தல் ஆகியவற்றில் ஒன்றை ஆளாாக ஓடி, ஓடி உழைத்தாா்.

நமக்கு நாமே பயணத்தில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளாா். திமுக தலைவா் கருணாநிதி 93 வயதிலும் உடல் நலக்குறைவால் சிரம்ம பட்டு கட்சி பணிகளை கவனித்து வருகிறாா்.

அவரது சுமைகளை குறைக்கும் விதத்தில் முழு அளவில் அவா் செயல்பட அவருக்கு தலைவா் பதவியோ அல்லது குறைந்த பட்சம் செயல்தலைவா் பதவியோ வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

திமுகவினா் மத்தியில் 20ம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவிப்பு வந்த முதல் இந்த இரண்டு பதவிகளில் ஒன்று கிடைத்தே தீரும்  என்று நம்பிக்கையில் உள்ளனா்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...