News
Loading...

போயஸ் கார்டனில் கூடுதல் போலீஸ் குவிப்பு தேவையற்றது - தமிழிசை

போயஸ் கார்டனில் கூடுதல் போலீஸ் குவிப்பு தேவையற்றது - தமிழிசை

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது தேவையற்ற ஒன்று என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...