News
Loading...

இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டாஸ்மாக மதுபானக் கடைகள் இன்று முதல் மூன்று நாட்கள் மூடப்படுகின்றன.

வரும் 8-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மறைந்தார். அவருக்கு வயது 68. கடந்த 75 நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...