News
Loading...

காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர் - திருமாவளவன்

காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர் – திருமாவளவன்

போயஸ் கார்டன் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சட்டத்துக்கு புறம்பாக தவறாக பயன்படுத்தப்படுவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழா பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...