News
Loading...

ஆர்.கே.நகர் வந்தா சசிகலாவுக்கு அடிதான் : கொலைவெறியில் அதிமுக தொண்டர்கள்!!

ஆர்.கே.நகர் வந்தா சசிகலாவுக்கு அடிதான் : கொலைவெறியில் அதிமுக தொண்டர்கள்!!

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் போயஸ் கார்டனில் சசிகலாவிடம் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டுகோள் விடுத்து தீர்மானங்களின் நகல்கலை ஒப்படைத்தனர். அவரும் அதிமுகவின் தலைமையேற்க ஒப்புக்கொண்டதாக முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக தொண்டர்களிடம் எடுத்த பேட்டியில், அந்த பெண் ‘‘இங்கு ஆர்.கே.நகர் வந்தா சசிகலாவுக்கு அடிதான்’’ என்று ஆக்ரோஷத்துடன் பேட்டியளித்தார்.

இந்த பேட்டியின் வீடியோவும் வலைத்தளங்களில் பரவிவருவதால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...