News
Loading...

ம.ந.கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது..! வைகோ பரபரப்பு பேட்டி!!

ம.ந.கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது..! வைகோ பரபரப்பு பேட்டி!!

திமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று கட்சியின் தலைமையகத்தில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் நலக்கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறுவதாக தற்போது வைகோ அறிவித்தார்.

மேலும், அந்த கூட்டணியின் தலைவர்களிடம் உள்ள நட்பு தொடரும் எனவும், இது நிரந்தரமான கூட்டணி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.