News
Loading...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் – உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் – உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.

ஜெயலலிதா குணமடைந்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது, வழக்கமான உணவு எடுத்துக் கொள்வதாகவும், நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவல்கள் முழுமையாக ஏன் வெளியிடப்படவில்லை எனவும் திடீரென மரணம் அடைந்தது தொடர்பாக தனக்கும் சந்தேகம் உள்ளது. உறவினர்கள் யாரையும் ஜெயலலிதாவை சந்திக்க ஏன் அனுமதிக்கப்படவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது என நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டதுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்