News
Loading...

கருணாஸ் பைத்தியக்காரன்! யாருடா சின்னம்மா? செத்த பிணத்துக்கு கணக்கா? வைரல் ஆடியோ!!

‘‘கருணாஸ் பைத்தியக்காரன்..! யாருடா சின்னம்மா..? செத்த பிணத்துக்கு கணக்கா?’’ வைரல் ஆடியோ பரபரப்பு!!

றைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மாரடைப்பால் இறந்தார் என அவரின் உடல் போயஸ் கார்டன் வரும் வரை அவரின் சிகிச்சை குறித்த வீடியோவோ அல்லது புகைப்படமோ
இதுவரை  வெளிவரவில்லை.

இவரின் சாவில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஆடியோ வெளிவந்துள்ளது.

அதில், கருணாசை பயங்கரமாக வர்ணித்தும், யாருடா சின்னம்மா என அவரைப்பற்றி விமர்சித்தும், முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து, செத்த பிணத்துக்கு எவ்வளவு செலவு என கணக்கா காண்பிக்கிறீர்கள் என கடுமையாக பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்