News
Loading...

ரெட்டியிடம் கைப்பற்றிய பணத்தை என்ன செய்வது? விஷால் ரெட்டி யோசனை…

ரெட்டியிடம் கைப்பற்றிய பணத்தை என்ன செய்வது? விஷால் ரெட்டி யோசனை…

டந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திகிட்டே இருக்காங்க. சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள், கிலோ கணக்கில் தங்க நகைகள் போன்றவற்றை கைப்பற்றினார்கள்.

இதனை என்ன செய்வது என்று…நடிகரும், நடிகர் சங்க செயலருமான விஷால் மத்திய அரசுக்கு யோசனை கொடுத்துள்ளார்.

“கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து… மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடம் , புற்றுநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை,முதியோர் இல்லங்களுக்கு உணவு , விவசாய -கல்வி கடன்கள் அடைக்க என்று பயன்படுத்தவேண்டும்” என்று கூறி உள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...