News
Loading...

வோடா போனில் அன்லிமிட்…! இனி பேசிக்கிட்டே இருக்கலாம்..!!

வோடா போனில் அன்லிமிட்…! இனி பேசிக்கிட்டே இருக்கலாம்..!!

ரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகையை வழங்கியது. டேட்டா, மற்றும் அன்லிமிட் கால் என பல்வேறு சலுகைகளை வழங்கி கொண்டிருக்கிறது. எனவே, ஜியோவை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அறிவிப்பால் மற்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வோடாபோன் நிறுவனம் ஜியோவை போன்று அதிரடியாக சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. வோடாபோன் நிறுவனம் தற்போது 200 மில்லியன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

வோடாபோன் வாடிக்கையாளர்கள் ரூ.144 ரீசார்ஜ் செய்தால் வோடாபோன் நெட்வொர்க்கர்களுக்கு அன்லிமிட் கால்களை பேசமுடியும். இந்த அறிவிப்பால் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை கவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...