News
Loading...

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள் (வீடியோ)

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள் (வீடியோ)

ண் பாலியல் பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றனர்.

தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பாலியல் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றனர்,

யாருக்கு எந்த வகையான பாலியல் பொம்மை பிடிக்கிறதோ அவற்றை விரும்பி வாங்கி செல்கிறார்கள் இளைஞர்கள். இதுவரையிலும் பெண் பாலியல் பொம்மைகளே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வைஸ் இதழை சேர்ந்த காலம்னிஸ் கர்லே என்ற பெண் இந்த பொம்மையுடன் விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதன் விலை 5900 அமெரிக்க டாலரில் இருந்து 8000 டாலர் வரை இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்