News
Loading...

பிளாக் மாம்பா

பிளாக் மாம்பா

தென் ஆப்பிரிக்காவில் ஏழு மணிநேரத்திற்கு ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்படுகிறது. இதனைத் தடுக்க உருவான பிளாக் மாம்பா வேட்டைத் தடுப்பு பிரிவைச்சேர்ந்த இரு பெண் காவலர்கள் பலூலே வனத்தில் ரோந்துப்பணியின்போது கொடுத்த போஸ் இது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...