News
Loading...

குற்றத்திற்கு வலை!

குற்றத்திற்கு வலை!

னி போலீசின் வலைவீச்சில் குற்றவாளிகள் மிஸ்ஸே ஆகமாட்டார்கள். அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த லியானார்ட் ஸ்டாக் கண்டுபிடித்துள்ள கிராப்ளர் போலீஸ் பம்பர் சாதனம் மூலம் குற்றவாளிகளின் கார் சக்கரங்களை வலைவீசி நிறுத்தி பிடித்து கடமையாற்றலாம். டெமோ காட்சி இதோ.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...