News
Loading...

இனி ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை லாரன்ஸ் தானாம்!! ஏன் தெரியுமா???

இனி ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை லாரன்ஸ் தானாம்!! ஏன் தெரியுமா???

ஜினிகாந்த் தன் பாடல்களில், படங்களில் எல்லாம் என்னை வாழவைத்த தெய்வங்கள் தமிழ்நாட்டு மக்கள், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்க காசு கொடுத்தது இந்த நாடு, என் உடல் பொருள் ஆவி தமிழுக்குதான் என்றெல்லாம் சொல்லியுள்ளார்.

ஆனால், இந்த அனல் தெறிக்கும் தன்னெழுச்சி இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தினை கண்டவுடன் நடிகர் லாரன்ஸ் தன் கையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் மெரினா வந்து சேர்ந்தார்.

“1 கோடி வரை உணவு, தண்ணீர், மருந்துக்கு செலவு செய்யுறேன்.என் சொத்தே அழிஞ்சாலும் செலவு பண்றேன். இப்போ இந்த ஒரு லட்ச ரூபாய் தான் வங்கியில் எடுக்க முடிஞ்சது. நான் உங்க கூடவே இருப்பேன்.உங்களுக்காக தினமும் பேங்க் படி ஏறுவேன். நீங்க கொடுத்த வாழ்க்கைதான் இந்த ஆடம்பரம். இதெல்லாம் நீங்க வாழ்த்தி கொடுத்த காசுதான்.” என்று பேசினார் ராகவா லாரன்ஸ் .

அதன்பின் 3 நாட்கள் அவர்களுடனே இருந்தார், நேற்று உடல் நலம் மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெறும் வாயிலேயே…பேசும் ரஜினிகாந்த், இனி டுபாக்கூர் சூப்பர் ஸ்டார், ராகவா லாரன்ஸ் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று சமூக வலை தளம் முழுதும் மீம்ஸ்கள்.

இனி ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை லாரன்ஸ் தானாம்!! ஏன் தெரியுமா???

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்