News
Loading...

போலீஸார் அடித்ததில் பெண்ணின் கரு கலைந்தது!!

போலீஸார் அடித்ததில் பெண்ணின் கரு கலைந்தது!!

மெரினாவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். இதனால் சென்னை போர்களம் போல் காட்சி அளித்து வருகிறது.

போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர், சிலர் மயங்கி விழுந்தனர். போலீஸார் அடித்ததில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்தது. தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தாக்கினர். வயாதனவர்கள் என்றும் பாராமல் தடியடி நடத்தினர், மேலும் கல்வீச்சு நடத்தியதில் ஒரு பெண் காயமடைந்து மயங்கி விழுந்தார்.

இதேபோல், மதுரை அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை ஊர் கமிட்டி உறுப்பினர்கள் தலைமுடியை மிடித்து தரதரவென இழுத்து சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்