News
Loading...

தமிழர்கள் பொறுக்கிகள்! சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவு!

தமிழர்கள் பொறுக்கிகள்! சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவு!

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், சமூக அமைப்புகள், நடிகர்கள் ஆகியோர் தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கிகள் தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பா.ஜ.க. மூத்த தலைவன் சுப்ரமணியன் சாமி, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளான். அதாவது டுவிட்டரில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களை அவன் இப்படி கூறி இருக்கிறான்.

எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்றோரும் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களும் பொறுக்கிகள் தானே...

தமிழர்கள் பொறுக்கிகள்! சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவு!

அடுத்தவன் மனைவிக்கு தாலிகட்ட போகும் சுப்பிரமணிய சுவாமி @Swamy39 பொறுக்கியா?

உரிமைக்கு குரல் கொடுக்கும் தமிழர்கள் பொறுக்கியா? உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...