News
Loading...

குடியரசு தினத்தை தமிழர்கள் ஏன் கொண்டாட விரும்பவில்லை

குடியரசு தினத்தை தமிழர்கள் ஏன் கொண்டாட விரும்பவில்லை

குடியரசு தினத்தை தமிழர்கள் ஏன் கொண்டாட விரும்பவில்லை.

68 வருடமாக தான் இந்தியர்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் தமிழர்கள்.

தமிழ்நாடு தனிநாட இருந்திருந்தா, நதிநீர் பங்கீட்டு பிரச்சினை இருக்காது. (இந்தியா, பாக்கிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியில் பிரச்சினை ஏற்படுத்த முயன்று பலத்த கண்டனத்துக்கு உள்ளானது நாம் அறிவோம்.).

தமிழ்நாடு தனிநாட இருந்திருந்தா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டால், ராணுவ தாக்குதல் நடத்தியிருக்கும்.

தமிழ்நாடு தனிநாட இருந்திருந்தா, சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் மரபை மூடி மறைக்க சதி நடந்திருக்காது!

தமிழ்நாடு தனிநாட இருந்திருந்தா, தமிழகத்தை குப்பைத் தொட்டியாக நினைத்து கேரளா தொடர்ந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளுக்கு தமிழ்நாடு தக்க பதிலடி கொடுத்திருக்கும்.

தமிழ்நாடு தனிநாட இருந்திருந்தா, ஒட்டு மொத்த விவசாயத்தையும் அழிக்க மோடி போட்ட ஒப்பந்தம் பற்றி முந்தைய வீடியோவில் வெளியிடப்பட்டிருந்தது. அது தடுக்கப்பட்டிருக்கும்.

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தமிழர்கள் நடத்த வேண்டும். இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்று தமிழகம் தனிநாடு ஆக வேண்டும் என்பதே உண்மையான தமிழர்கள் அனைவரின் விருப்பமும். தமிழர்கள் அனைவரும் இதனை Share செய்யவும்.

#TamilNationalism #RepublicDay #India #TamilNadu

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...