News
Loading...

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

ல்லிக்கட்டு போராட்டம் இந்த அளவு வெற்றி அடைந்ததற்கு ஒரே காரணம் இளைய தளபதி விஜய் மட்டுமே. போராட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இளைய தளபதி ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு காரணமான பீட்டாவ வீட்டுக்கு அனுப்"பீட்டா" மகிழ்ச்சி என்றும் பஞ்ச் பேசி வீடியோவை வெளியிட்டார். அதனை பார்த்த அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களான மாணவர்கள், இளைஞர்கள் அடுத்த நாளே களத்தில் இறங்கி இதனை மாணவர் போராட்டமாக மாற்றினார்கள். இந்நிலையில் நேற்று இரவு இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார். இது போராடும் அனைவருக்கும் உச்சாகத்தை அளித்துள்ளது.

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

இளைய தளபதி விஜய் மாறுவேடத்தில் மெரினா போராட்ட களத்தில் குதித்தார்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்