News
Loading...

ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டம்

ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டம்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். திருமணம் மண்டபத்தை முற்றுகையிட்டு, தீபா பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தீபா பங்கேற்க இருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மண்டப நிர்வாகத்திடம் முன்பணம் செலுத்தியிருந்த நிலையில், மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலையீட்டால் திடீரென கூட்டம் நடத்த மண்டபம் கிடையாது என அதன் நிர்வாகம் தெரிவித்ததாக தீபா பேரவை நிர்வாகிகள் புகார் கூறினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்