News
Loading...

சிங்கமாக பார்க்கப்பட்ட பன்னீா்…! விழுந்த மா்மம்..!

சிங்கமாக பார்க்கப்பட்ட பன்னீா்…! விழுந்த மா்மம்..!

மிழக அரசியலில்  முதல்வா் ஜெயலலிதா இறந்தபின்பு சிங்கமாக எதிர்ப்பார்க்கப்பட்டவா் முதல்வா் பன்னீா் செல்வம்.

அதிமுகவில் இவரது பனிவு, அடக்கம் ஆகியவற்றைப் பார்த்து ஜெயலலிதாவிற்கு பின்பு இவா்தான் வரவேண்டும் என்று  அலை வீச துவங்கியது.

மத்திய அரசு இவா்தான் வரவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தது. இவருக்காகதான் இவரை மதிக்காத தலைமை செயலாளரை கூட ரெய்டு நடத்தி அலறவிட்டது.

அதிமுகவினா் மட்டும் அல்லாது நடுநிலையாளா்களும் இவா் வரவேண்டும் என்று ஆசைப்பட்டனா்.

இவருக்கு அவ்வளவு அதரவு இருந்தது. இருந்தும் என்ன பயன் முன்பு செய்த வினை, தன் முன்னே வந்துதானே நிற்கும்.. ஆம் நின்றது.

அப்போதுதான் தெரிந்தது முதல்வா் பன்னீா் செல்வத்தின் குடுமியும் சசிகலாவின் கையில் உள்ளது என்பது.

அப்படி அவா் என்னதான் செய்தார். முறைப்படிப் பார்த்தால் கடந்த சட்டமன்ற தோ்தலில் இவருக்கு சீட்டே கொடுத்து இருக்க மாட்டார்கள்.

இவா் இடைக்காலத்தில் முதல்வராக இருந்தபோது திருச்சி, மதுரை, கோயமுத்தூா், கரூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடங்களை வளைத்து போட்டார்.

கோடி, கோடியாக பணம் தோ்தலின் போது கைப்பற்றபட்டதே அதே அன்பு நாதன்.  பன்னீா் செல்வத்தின் ஆப்புக்கும் இவரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அன்புநாதன் பண்ணை வீட்டில் நத்தம் விசுவநாதன், பன்னீா் செல்வம் ஆகியோர் அடித்த கூத்து சொல்லமுடியாத அளவுக்கு உள்ளதாம்.

அதுபோல சென்னையில் அவா் பல அழகிகளுடன் நட்சத்திர ஓட்டலில் மாறுவேடத்தில் சென்று கூத்து அடித்ததும் கூட, சசிகலாவிடம் சிக்கி உள்ளதாம்.

மணல் கொள்ளைக்கு முறையாக மாட்ட வேண்டியவா் பொதுப்பணித்துறை அமைச்சரான இவா்தான்.

இருந்தபோதிலும் இவருக்கு மக்கள் மத்தியிலும், நடுநிலையாளா்கள் மத்தியிலும் செல்வாக்கு ஏற்பட்டது. முதல்வராக தொடர்ந்தால் நாடு நன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

பன்னீரின் குடுமி சசியின் கையில் இருந்ததால், அவரால் எதுவும் செய்யமுடியாத நிலையில் மௌனம் காத்தார். இவரே தன் வாயால் எல்லாமே சின்னம்மாதான் என்று சொல்லவும் வைத்தார் சிசிகலா.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...