News
Loading...

? ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாவா... சுதாகரனா?

? ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாவா... சுதாகரனா?

? ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாவா... சுதாகரனா?

! சட்டபூர்வமாகப் பார்த்தால் இருவருமே ஜெயலலிதாவின் வாரிசு ஆக முடியாது. ஆனால், ஜெயலலிதா உயில் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா, அதில் சசிகலா பற்றி வருகிறதா எனத் தெரியவில்லை.

சுதாகரன் பற்றி நீங்கள் கேட்பது, அவரை வளர்ப்புமகன் என்று அறிவித்து இருந்தாரே என்பதால். அப்படி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் சட்டபூர்வமானது அல்ல. எவர் ஒருவரையும் தனது வாரிசாக யார் தத்து எடுத்தாலும் அந்த தத்துப்பிள்ளை 15 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்கிறது சட்டம். அந்த தத்துப்பிள்ளைக்கும் தத்து எடுப்பவருக்கும் வயது வித்தியாசம் 21-க்கு மேல் இருக்க வேண்டும். அதனால்தான் ஜெயலலிதாவே சுதாகரனை, தத்துப்பிள்ளை என்று சொல்லாமல் வளர்ப்புமகன் என்று ஜாக்கிரதையாகச் சொன்னார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...