News
Loading...

ஜெயலலிதாவின் ஆத்மா தீபாவிற்குள்; கார்டனில் இருப்பவருக்கு இனி அழிவுதான்?!

ஜெயலலிதாவின் ஆத்மா தீபாவிற்குள்; கார்டனில் இருப்பவருக்கு இனி அழிவுதான்?!

றைந்த ஜெயலலிதாவின் முகத் தோற்றம், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நேரத்தில் பார்ப்பதற்கும், நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்ததாக விவரித்துள்ளார் சென்னை பரங்கிமலையை சேர்ந்த அடிகளார் ஒருவர்.

பல அமானுஷ்ய சக்தியின் அனுபவம் பெற்ற இவர் சாபம் மரணம் குறித்து நூல் ஒன்றை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தியானத்தில், ஈடுபட்டிருந்த போது, ஜெயலலிதா குறித்த உணர்வலைகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா வழ்ந்த வீடு தீய சக்திகள் அதிகம் நிறந்துள்ளதாகவும், அதில் வசிப்போர்களுக்கு இனி தீயவை தான் அதிகம் நடக்கும் என்று தனது ஜோதிடம் மூலம் கணித்துள்ளார்.

மேலும், இதை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம். எல்லாம் நடந்த பின் தானாக அவர்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா தான் அவரது அண்ணன் மகள் தீபாவை இயக்குகிறார். அதனால் தான் அவா் இறந்தவுடன் உடலை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தீபாவுக்கு வந்துள்ளது.

இறந்த பின்பு அந்த பெண்ணை தன் அருகே வரவைத்ததும் ஜெ.,வின் ஆத்மாதான்.மக்கள் அனைவரும் தீபாவை அரசியலுக்கு வர இழுப்பதும் ஜெயலலிதாவின் ஆத்மாதான்.

அதனால்தான் அவரும் அரசியலுக்கு வரப்போகிறார். அவருடன் ஜெ., ஆத்மா இருந்து அவரை இயக்க உள்ளது. இவ்வாறு பரகிமலை அடிகளார் யானி கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...