News
Loading...

தம்பிதுரை ராஜினாமா செய்ய வேண்டும்! ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

தம்பிதுரை ராஜினாமா செய்ய வேண்டும்! ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தம்பிதுரைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் லட்டர் பேடில் இப்படி ஒரு கோரிக்கை விடுத்திருப்பது வெட்கக் கேடு என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். துணை சபாநாயகர் பதவியை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என்றும் விசுவாசத்தை காட்ட வேண்டும் என நினைத்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு துதிபாடட்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் எச்சரிக்கையால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...