News
Loading...

பீட்டா சவுந்தர்யா ரஜினி செயலால்: சந்தி சிரிக்கும் மானம்

பீட்டா சவுந்தர்யா ரஜினி செயலால்: சந்தி சிரிக்கும் மானம்

ஜினியின் இளைய மகள் சவுந்தர்யா பீட்டா அமைப்பில் பிராண்டட் அம்பாசிடர். தமிழ்நாட்டில் பீட்டா அமைப்பு வலுவாக காலூன்ற வேண்டுமானால் சினிமா நடிகர்களின் தயவு பீட்டாவிற்கு தேவைப்பட்டது.

அதற்கு முதல் பலிகடாவாக ஒரு பெரிய பிரபலம் தேவைப்பட்டது. ரஜினி இளைய மகளுக்கு அம்பாசிடர் ஆசை காட்டி பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.

அவருக்கு டார்கெட்டை கொடுத்துவிட்டார்கள். அவரோ தனுஷ், விஷால், ஆர்யா போன்ற ஒரு ஹீரோ பாக்கி இல்லாமல் பீட்டா பனியன் மாட்டி விட்டு அழகு பார்த்தார்.

இன்று முதலுக்கே மோசம் வந்து விடும் நிலையில் விஷால் கோஷ்டி விழி பிதுங்கி நிற்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...