News
Loading...

சசிகலாவை நெருங்கவிடாமல் தடுக்கும் மறைந்திருக்கும் இருவர்

சசிகலாவை நெருங்கவிடாமல் தடுக்கும் மறைந்திருக்கும் இருவர்

திமுக பொதுச் செயலாளராக கட்சித் தொண்டர்களின் எதிர்ப்புகளை மீறி பதவி ஏற்றுக் கொண்டார் ஜெ வின் தோழி சசிகலா. இவருக்கு கட்சியின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து குழு படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மாசெ வைரமுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்மன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

அந்த படத்தில் சசிகலாவுக்கு பின்னால் சசிகலாவை யாரும் நெருங்கிவிடாதபடி இரு உருவங்கள் மறைந்த நிலையில் கீழே அமர்ந்து தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மறைந்திருக்கும் உருவங்கள் யார்? ஏன் இந்த தடுப்பு என்று ர.ர க்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்