News
Loading...

திருமங்கலத்தில் சசிகலா போட்டி! முக்குலத்தோர் ஓட்டை நம்பி! அமைச்சர் உதயகுமார் ராஜினாமா..!?

திருமங்கலத்தில் சசிகலா போட்டி! முக்குலத்தோர் ஓட்டை நம்பி ! அமைச்சர் உதயகுமார் ராஜினாமா..!?

ர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு இருப்பதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்து, முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகமுள்ள திருமங்கலத்தை தேர்வு செய்துள்ளார்.

7 முறை இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெற்றுள்ளது. கிராமப் புற ஓட்டுகள் அதிகம் உள்ளதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணுகிறார்.

அந்த தொகுதி எம்.எல்.ஏ.,அமைச்சர் உதயகுமார். இவர், சசிகலா முதல்வராக வரவேண்டும் என முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர்.

அவர் ராஜினமா செய்ய கார்டனில் இருந்து உத்தரவு சென்றுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை நிற்க வைத்து, ஆட்சியில் முக்கிய இடம் கொடுக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார்.

சசிகலாவிற்கு தற்போது அரசியல் சொல்லி கொடுப்பது இந்த தினகரன் தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...