News
Loading...

? ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருப்பது நல்லதா?

? ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருப்பது நல்லதா?

? ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருப்பது நல்லதா?

! ஒருவிதத்தில் நல்லது; ஒரு விதத்தில் மோசமானது. யாரிடம் எந்தப் பதவி இருக்கிறது என்பதைப் பொறுத்தது அது.

ஆட்சித் தலைமை,  மன்மோகன் சிங்கிடம் இருந்தது. ஆனாலும், கட்சித் தலைவரான சோனியா காந்தியை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அமித் ஷா இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர். அதற்காக, அவரால் நரேந்திர மோடியைக் கட்டுப்படுத்த முடியாது. மோடி சொற்படிதான் கட்சியும் செயல்பட்டு வருகிறது. எனவே, பதவி முக்கியமில்லை; யாரிடம் அது இருக்கிறது என்பதே முக்கியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்