News
Loading...

கூவத்தூர் ரிசார்ட்டில் துணை நடிகைகள் ஏற்பாடு செய்த கருணாஸ்! அலறியடித்து ஓடிய எம்.எல்.ஏக்கள்!

கூவத்தூர் ரிசார்ட்டில் ‘‘துணை நடிகைகள்’’ ஏற்பாடு செய்த கருணாஸ்! அலறியடித்து ஓடிய எம்.எல்.ஏக்கள்!

சி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மன்னார்குடி கும்பலின் கஸ்டடியில் தங்க வைத்துள்ளனர்.

இதில் முதல் நாளே எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதா கூறப்படுகிறது. உயர்ரக மது வகைகள் புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரிசார்ட்ஸில் குடியும், கும்மாளமுமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் துணை நடிகைகளை வரவழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

அதற்கான முழு பொறுப்பையும் நடிகரும், எம்.எல்.ஏ.வான கருணாஸிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் கருணாஸ்.

ஆவலுடன் இருந்த சபலபுத்தி எம்.எல்.ஏக்கள் சிலர் , துணை நடிகைகளில் சிலருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

துணை நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு லட்சங்களில் சன்மானம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...