News
Loading...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்!

பெ ட்ரோல், டீசல் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 44 பைசா உயர...
Read More

கோடம்பாக்கத்தில் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவர் கைது

செ ன்னை கோடம்பாக்கத்தில் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இருவர் ம...
Read More

ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மொஹாலி : ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து...
Read More

பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்

லக்னோ : உத்தரபிரதேசத்தில் பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரப...
Read More

உ.பி.யில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நூதன பெட்ரோல் மோசடி அம்பலம்

பெட்ரோல் திருட்டு. சிப்கள் பயன்படுத்திய பெட்ரொல் நிலையம் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உ.பி. | படம்.| பிடிஐ. பெட்ரோல் நிலையங்களில...
Read More

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம்

மு ன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் சேலத்தில் விபத்தில் பலியான நிலையில்...
Read More

காவிரி: திமுக செய்த துரோகத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா? - வழக்கறிஞர் க.பாலு கேள்வி

கா விரி பிரச்சினை உள்ளிட்ட விவசாயிகளில் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு, அவை குறித்து பொது விவாதம் நட...
Read More

நீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும்

செ ன்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை  அப்புறப்ப...
Read More

கேரளாவில் தமிழக விவசாயிகள் போல் அரை நிர்வாணம், மண்டை ஓட்டுடன் விவசாயிகள் போராட்டம்

த மிழக விவசாயிகளை போல அரை நிர்வாணம், மண்டை ஓட்டுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ...
Read More

மதுக்கடைகள் மூடலால் திறந்தவெளி பார்களாகும் கடற்கரை சாலைகள் : உடைந்த பாட்டில்களால் மக்கள் அவதி

கா ரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏராளமான மதுக்கடைகள் மூடியதன் எதிரொலியாக, கடற்கரை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் திறந்தவெளி...
Read More

எடப்பாடி தொகுதியில் அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்தியவர் கைது: அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக வழக்கு

சே லம்: முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read More

சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் முட்டை: மத்திய அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சீ னாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியச் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, ...
Read More

பாகுபலி 2 - திரைவிமர்சனம்

த ன் வரலாறு அறிந்த இளைஞன் படையைத் திரட்டி, பழி தீர்த்து தலைவன் ஆகும் கதையே 'பாகுபலி 2'. பங்காளிச் சண்டையில் அரியாசனத்தை இழந்து ...
Read More

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு

மு ன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்ப...
Read More

ஜியோ நிறுவனம் அடுத்த 18 மாதங்கள் வரை சலுகைகளை நீடிக்க முடிவு

ரி லையன்ஸ் ஜியோ இன்போகாம் மலிவு விலையில் திட்டங்களை மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுற...
Read More

தீவிரவாதம் அதைத் தூண்டுபவர்களின் கழுத்தையே பாம்பாக சுற்றி நெருக்கும் -அருண் ஜேட்லி

தீ விரவாதம் அதைத் தூண்டுபவர்களின் கழுத்தையே பாம்பாக சுற்றி நெருக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ எச்சரித்துள்ளார்.  தீவிரவாதத்த...
Read More

வைகை நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடடே ப்ளான்

வெ ளிநாடுகளில் சோலார் பிளான்ட் போட்டு தண்ணி ஆவியாகம தடுத்து கூடவே கரன்ட்டும் தயாரிக்கராங்க, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுப...
Read More

தனுஷ் யார் மகன்? என்ற சர்ச்சையில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

ம துரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ...
Read More

சீனாவுக்கு இந்திய அரசு கண்டனம்

பெ யர்களை மாற்றி அறிவித்துவிட்டதால் ஆக்ரமிப்பு செய்துள்ள இந்தியாவின் நிலங்களுக்கு சீனா உரிமை கோர முடியாது என்று மத்திய அரசு திட்டவிட்டமாக...
Read More

சர்வதேச புத்த மத மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

ச ர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் இலங்கை செல்ல உள்ளார். வரும் மே மாதம் 12-ம் தேதியில் இரு...
Read More

திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?

வி ருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண...
Read More

ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விஜய்மல்லையாக்கு ஜாமீன்

வி ஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டன் ...
Read More

20 ஆயிரம் ரூபாய்க்காக 30 ஆண்டு கால நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த கட்டிட மேஸ்திரி

கா ட்டுமன்னார் கோவில் அருகே 20 ஆயிரம் ரூபாய்க்காக 30 ஆண்டு கால நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த கட்டிட மேஸ்திரியை காவல்துறையினர் கைது செ...
Read More

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய தெலுங்கானா மாநில அமைச்சர்கள்

தெ லுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகரராவின் மகளும், எம்.பி.யுமான கவிதா, ஜவுளிக்கடை விற்பனையாளராக வேலை செய்து கருப்பு பணத்தை வெள்ளைய...
Read More

போலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல்

வி ருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதி பெற்றதாக மாணவர்களை ஏமா...
Read More

ஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு

ஜெ யலலிதா மரணம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...
Read More

சமூக வலைதளங்களில் இந்தியர்களின் கோபத்துக்கு உள்ளான ஸ்னேப் சேட் சி.இ.ஓ.

ஸ்னேப் சேட் ((Snap chat)) நிறுவனத்தின் சிஇஓ, இந்தியாவை ஏழை நாடு என்று கருத்து கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் அந்த செயலியை ம...
Read More

டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

கு டியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம்...
Read More

முத்தலாக் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மு த்தலாக் முறைக்கு எதிராக கடும் கண்டனத்தை முன்வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம் சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு இ...
Read More

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலி

இ ஸ்லாமிய நாடான சிரியாவில் உள்நாட்டு போருக்கு அஞ்சி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்காக பேருந்துகளில் காத்திருந்த போது தீவிரவாதிகள் நடத...
Read More

பெண்கள் உடல் வடிவமைப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் பாடப் புத்தகம்

டெ ல்லியில் 12-ஆம் வகுப்புக்கான உடற்கல்வி பாடப் புத்தகத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்ற விவகா...
Read More

வீட்டில் தனியாக இருந்த பெண்களை மனோவசியம் செய்து நகைகளை பறித்த இஸ்லாமியர்கள்

செ ன்னை யானைக்கவுனி பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடம் பேச்சுகொடுக்கும் 4 பேர், அவர்கள் பிரச்சனை பற்றி பேசி தாங்கள் ...
Read More