News
Loading...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

ந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.28-க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.58.82-க்கும் விற்பனை செய்யப்படும்.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...