News
Loading...

குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை: தங்கர்பச்சான் சாடல்



ரு குண்டூசியை தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே விலை வைத்துக்கொள்கிறான் என்றும், ஆனால் உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இது குறித்து உரையாடினார். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் நடிகர் விஷாலையும் வெலுத்து வாங்கியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...