News
Loading...

ஜியோ நிறுவனம் அடுத்த 18 மாதங்கள் வரை சலுகைகளை நீடிக்க முடிவு

ஜியோ நிறுவனம் அடுத்த 18 மாதங்கள் வரை சலுகைகளை நீடிக்க முடிவு

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மலிவு விலையில் திட்டங்களை மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வல்லுநர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சலுகைகள் மூலம் மேலும் 15 சதவிகித வாடிக்கையாளர்களை கவர ஜியோமுடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் மற்ற நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெரும் சராசரி மாத வருமானம் 300 ரூபாயாக குறையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளதால் மேலும் சலுகைகளை ஜியோ அறிவிக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...