News
Loading...

ஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு

ஜெயலலிதா மரணம் : சகாயம் தலைமையில் விசாரணைக் குழு கோரி வழக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள மனுதாரர், சிகிச்சைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜூலை 4-க்கு ஒத்திவைத்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை கோரிய வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...