News
Loading...

பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர்: பொன்னேரி அருகே புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடபெரும்பாக்கத்தில் கிராம மக்கள் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மதுக்கடை திறக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...