News
Loading...

தென்காசி அருகே அதிக மது குடித்தவர் உயிரிழப்பு

தென்காசி அருகே அதிக மது குடித்தவர் உயிரிழப்பு

தென்காசி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் டாஸ்மாக் கடை முன்பே விழுந்து உயிரிழந்தார். பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடையில் மது குடித்த தென்காசியை சேர்ந்த நாராயணன் என்பவர் உயிரிழந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.