News
Loading...

நம் உடல் வலிக்கு பீர் மட்டுமே சிறந்த மருந்து - இங்கிலாந்து ஆய்வில் அதிரடி!!

‘‘நம் உடல் வலிக்கு ‘பீர்’ மட்டுமே சிறந்த மருந்து’’ இங்கிலாந்து ஆய்வில் அதிரடி!!

பீர் குடிப்பதாலும், உங்களுக்கு பிடித்த பானம் பருகுவதாலும் உங்களின் உடல் வலியை போக்குவதில் பாராசெட்டமல் மருந்தை விட சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது என புதியதாக மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுத் தகவலால் பீர் பிரியர்கள் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரீன்விச் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இதுசம்பந்தமாக சுமார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் 18 ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில், பீர் குடிக்கும்போது மூளை உள்வாங்கிகள் செயல்படுவதன் மூலம் வலி உணர்ச்சியை மழுங்கச் செய்யலாம் அல்லது குறைவான கவலையை உண்டாக்கி அது சவுகரியமில்லாத சூழ்நிலை உணர்வைக் குறைக்குமாம்.

குறைவான வலியை உணர்வதாக பீர் குடிப்பவர்களில் ஏராளமானோரிடம் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது.

மேலும், கீரீன்விச் பல்கலைக்கழகத்தின் ட்ரெவர் தாம்சன் தி சன் கூறுகையில், ஆல்கஹால் ஒரு பயனுள்ள வலிப்புள்ளி என்று வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம் என மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...